3 Oct 2010

உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது

உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது

கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே - 2

உடைந்துபோன நேரத்தில் எல்லாம்
என்னை உருவாக்கின கிருபையிது - கிருபையே

சோர்ந்துபோன நேரத்தில் எல்லாம்
என்னை சூழ்ந்துகொண்ட கிருபையிது - கிருபையே

தளர்ந்துபோன நேரத்தில் எல்லாம்
என்னை தாங்குகின்ற‌ கிருபையிது - கிருபையே

ஊழியத்தின் பாதையில் எல்லாம்
என்னை உயர்த்தி வைத்த‌ கிருபையிது - கிருபையே

No comments:

Post a Comment

If you like this blog please write your comment