Showing posts with label விண்ணக காற்றே நீர். Show all posts
Showing posts with label விண்ணக காற்றே நீர். Show all posts

25 Oct 2010

விண்ணக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும்

விண்ணக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும்
வெண்புறாவைப் போல என்மேல் வந்தமர்ந்திடும்

ஜலத்தின் மேல் அசைவாடிய தூய தேவ ஆவியே
பெலத்தின் மேல் பெலனடைய என்மேல் அசைவாடிடும்

முழங்காலை முடக்கியது முழங்கால் அளவு அல்ல
நீச்சல் ஆழம் வேண்டுமே இழுத்து செல்லும் என்னையே

அக்கினி அபிஷேகம் இன்று வேண்டும் தெய்வமே
எந்நாளும் என் பாத்ரம் நிரம்பி வழிய செய்யுமே

அக்கினி இரத்தத்தின் மேல் என்னைக் கொண்டு செல்லுமே
பரலோக தூதருடன் ஆராதிக்க செய்யுமே