Showing posts with label நீரே வழி நீரே சத்தியம். Show all posts
Showing posts with label நீரே வழி நீரே சத்தியம். Show all posts

23 Oct 2010

நீரே வழி நீரே சத்தியம்

நீரே வழி நீரே சத்தியம்
நீரே ஜீவன் இயேசையா

உம்மாலன்றி எனக்கு விடுதலை இல்லை
உம்மாலன்றி எனக்கு நிம்மதி இல்லை

நாம் நம்பும் மனிதர் கைவிடலாம்
ஆனால் நீர் ஒரு போதும் கைவிட மாட்டீர்

எனக்காகவே ஜீவிக்கின்றீர்
என் உள்ளத்தில் தங்கி நடத்துகிறீர்

எனக்காக சிலுவையில் நீர் மரித்தீர்
எனக்காக திரு இரத்தம் நீர் சிந்தினீர்