Showing posts with label பரிசுத்தமாக்கும் தேவா. Show all posts
Showing posts with label பரிசுத்தமாக்கும் தேவா. Show all posts

28 Sept 2010

பரிசுத்தமாக்கும் தேவா என்னை பரிசுத்தமாக்கிடுமே Song From Word Of God International Ministries Doha-Qatar

பரிசுத்தமாக்கும் தேவா என்னை பரிசுத்தமாக்கிடுமே ­- 2

உம் உருக்கத்தினால் இரங்கி என்னை உகந்ததாக்கிடுமே ­- 2
உம் உதிரத்தால் என்னை கழுவி உமக்குரியவனாக்கிடுமே ­- 2

மன்னித்து மறக்கும் என் தேவனே பரிசுத்தமாக்கிடுமே -­ 2
மண்ணான என்னையுமே மருரூபமாக்கிடுமே -­ களி -­ 2

வசனத்தால் என்னை வழி நடத்தி பரிசுத்தமாக்கிடுமே ­- 2
வார்த்தையால் என்னை வனைந்து பொன்னாக மாற்றிடுமே ­- உம் -­ 2

பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பி பரிசுத்தமாக்கிடுமே
சாட்சியாய் வாழச்செய்து என்னை மகிமையில் சேர்த்திடுமே -­ உம் -­ 2

For Audio Please Click Here and select the 8th song

Thanks to Word Of God Church, Doha - Qatar www.wogim.org