8 Aug 2010

எந்த காலத்திலும்

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
யேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன் -2

ஆதியும் நீரே அந்தமும் நீரே
ஜோதியும் நீரே என் சொந்தமும் நீரே - 2 - எந்த காலத்

துன்பநேரத்தில் இன்பமே அவர்
இன்னல் வேளையில் என் மாறிடாநேசர் - 2 - எந்த காலத்

தேவனும் நீரே என் ஜீவனும் நீரே
ராஜ ராஜனும் என் சர்வமும் நீரே - 2 - எந்த காலத்

No comments:

Post a Comment

If you like this blog please write your comment