இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார்
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
தென்ன மா தவமோ
நீசனமெனைத் தான் இயேசு நேசிக்கிறார்
மாசில்லாத பரன் சுதன்றன் முழு
மனதால் நேசிக்கிறார்
பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்
நரராமீனரை நேசிக்கிறாரென்ல்
நித்தம் ஆச்சரியம்
ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்
அதை நினைநதவர் அன்பின் கரத்துளே
ஆவலாய்ப் பறப்பேன்
ராசன் இயேசுவின் மேல் இன்ப கீதஞ் சொலில்
ஈசன் இயேசெனைத் தானே சித்தாரென்ற
இணையில் கீதஞ் சொல்வேன்
No comments:
Post a Comment
If you like this blog please write your comment