உம்மையன்றி யாரும் இல்லை
உலகில் தெய்வம் இல்லை
உழையான சேற்றில் நின்று துக்கிகொண்டிரே
உமக்கு உகந்ததாய் வரைந்து என்னை நடத்துகின்றிரே
உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
தாயின் கருவில் தோன்றும் முன்னே கண்டு கொண்டிரே
தயவாக இம்மட்டும் நடத்தி வந்தீரே - 2
தனிமையானபோது எனக்கு துணையாய் நீரே
தாங்கும் கரமாக என்னை தாங்கிகொண்டிரே - உம்மை
உடல் சோர்ந்து என் நாவு வறண்டு போனாலும்
எந்தன் நாவு சொல்லும் ஒரே நாமம் யேசையா - 2
தாகம் என்ற போது ஜீவ ஊற்றாய் ஆநீரே
ஜீவ தண்ணீர் எனக்கு தந்து தாகம் தீர்த்தீரே - உம்மை
முதுமை வந்து மரணம் என்னை அணுகினாலும்
எந்தன் ( மன ) கண்கள் காணும் கடைசி ரூபம் யேசையா - 2
கண்கள் காண கேஞ்சும் என் ஆத்துமா உம்மிடம் தஞ்சம்
கண்கள் காண கேஞ்சும் என் ஆத்துமா உம்மிடம் தஞ்சம் - உம்மை
No comments:
Post a Comment
If you like this blog please write your comment