அற்புத இயேசு ராஜனே
உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ... ஓ ... நீரே என் ஆறுதல்
என் கோட்டை
என் துருகம்
நான் நம்பினவர்
என் அடைக்கலம் - 4
கனவிலும் மறவேன் நீர் செய்த நன்மைகள்
நனவிலும் மறவேன் நீர் செய்த அதிசயங்கள் - 2
என் ராஜா
என் ரோஜா
என் தெய்வம்
என் இயேசு - 4
நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன்
போற்றி பாடும் சர்வ வல்ல ராஜன் - 2
என் அன்பர்
என் இன்பர்
என் நண்பர்
என் இயேசு - 4
ஒருவாய் பெரிய காரியங்களை செய்பவர்
இருளிலிருந்து புதயலைக் கொண்டுவருபவர் - 2
நீர் பெரியவர்
துதிக்கு பாத்திரர்
எனக்கு உரியவர்
என் இயேசு - 4
Very Like to This Songs Jesus Love to You
ReplyDeleteVisit: http://www.valibar.blogspot.com