யூதா கோத்திரத்து சிங்கம் என்னோடு இருப்பதால் பயமில்லையே - 2
இஸ்ரவேலின் ஜெயபெலன் என்னோடு இருப்பதால் அஞ்சிடேனே - 2
இயேசு யுத்தத்தில் வல்லவர் சர்வ வல்லவரே - யூதா கோத்திரத்து
அல்லேலுயா - 8
பெலவானின் நெருக்கமோ பொல்லாதோர் சூழ்ச்சியோ
எளியவனை இவர்கள் கைக்கு தப்புவிக்கும்
உமக்கு ஒப்பானவர் யார் - யூதா கோத்திரத்து
அல்லேலுயா - 8
அக்கினி சூழையோ ஆழியின் தண்ணீரோ
ஒடுக்கப்பட்டவனை காத்து தப்புவிக்கும்
உமக்கு ஒப்பானவர் யார் - யூதா கோத்திரத்து
அல்லேலுயா - 8
கண்ணீரின் பாதையோ வருமையின் தாழ்ச்சியோ
சிறுமையானவரை மீட்டு தப்புவிக்கும்
உமக்கு ஒப்பானவர் யார் - யூதா கோத்திரத்து
அல்லேலுயா - 8
For Audio Please Click Here and select the 11th Song
Thanks Word Of God Church, Doha - Qatar www.wogim.org
No comments:
Post a Comment
If you like this blog please write your comment