உம்மை போற்றி பாடுவேன் உம்மை புகழ்ந்து பாடுவேன்
உம்மை வாழ்த்திபாடுவேன் இயேசையா
ஓ... ஓசான்னா ஓ... ஓசான்னா
ஓ... ஓசான்னா ஓ... ஓசான்னா - உம்மை
பூமியின் குடிகளே கர்த்தரை பாடுங்கள்
கெம்பீரமாகவே உயர்த்தியே பாடுங்கள்
ஓ... ஓசான்னா ஓ... ஓசான்னா
ஓ... ஓசான்னா ஓ... ஓசான்னா - உம்மை
கர்த்தரின் மந்தையே அவர் சத்தத்தை கேளுங்கள்
ஆனந்த சத்தமாய் அவர் பாதம் பணியுங்கள்
ஓ... ஓசான்னா ஓ... ஓசான்னா
ஓ... ஓசான்னா ஓ... ஓசான்னா - உம்மை
அவர் வாசலில் துதியுடன் ஆடிபாடியே செல்லுவோம்
கர்த்தர் பெரியவர் எல்லா துதிக்கும் பாத்திரர்
ஓ... ஓசான்னா ஓ... ஓசான்னா
ஓ... ஓசான்னா ஓ... ஓசான்னா - உம்மை
நம் தேவன் நல்லவர் மாறா கிருபையுள்ளவர்
அவர் உண்மையுள்ளவர் தலைமுறைக்கும் இரங்குவார்
ஓ... ஓசான்னா ஓ... ஓசான்னா
ஓ... ஓசான்னா ஓ... ஓசான்னா – உம்மை
For Audio Please Click Here and select the 1st song
Thanks to Word Of God Church, Doha - Qatar www.wogim.org
No comments:
Post a Comment
If you like this blog please write your comment