29 Sept 2010

கிருபை மேலானதே உம் கிருபை

கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே - 4

ஜீவனை பார்கிலும் உம் கிருபை மேலானதே
வாழ்கையை பார்கிலும் உம் கிருபை மேலானதே - கிருபை

போக்கிலும் வரத்திலும் என்னை காத்தது கிருபையே
கால்கள் இடராமல் என்னை காத்தது கிருபையே - கிருபை

( மேலான கிருபை மாறாத கிருபை ஆலேலூயா )

பெலவீன நேரங்களில் உம் கிருபை என் பெலனானதே
சேர்வுற்ற வேளைகளில் உம் கிருபை என்னை தாங்கிற்றே - கிருபை

கஸ்டத்தின் நேரங்களில் உம் கிருபை என்னை காத்ததே
கண்ணீரின் மத்தியிலும் உம் கிருபை என்னை தேற்றுதே - கிருபை

No comments:

Post a Comment

If you like this blog please write your comment