உங்க முகத்தை பார்கணுமே இயேசையா - 4
அல்லேலூயா அல்லேலூயா - 4
எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும்
எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் - உங்க முகத்தை
யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்
எரிகோவின் மதில்களும் இடிந்துவிழும் - உங்க முகத்தை
எங்கள் தேசத்தின் கட்டுக்கள் முற்ந்துவிடும்
எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவிவிடும் - உங்க முகத்தை
No comments:
Post a Comment
If you like this blog please write your comment