27 Sept 2010

விசுவாசத்தை துவக்கி முடிப்பவர் எசு Song From Word Of God International Ministries Doha-Qatar

விசுவாசத்தை துவக்கி முடிப்பவர் எசு
விசுவாசியே எசுவை நோக்கி நீ ஒடு
அல்லெலுயா - 8 - விசுவாசத்தை

தரிசித்து அல்ல விசுவாசித்த்து நடப்போமே அனுதினமும் - 2
காண்கிறவைகள் அநித்தியம் காணாதவை நித்தியம் - 2
அல்லெலுயா - 8 - விசுவாசத்தை

விசுவாசத்தாலே நம் முன்னொர்கள் நற்சாட்சி பெற்றனரே - 2
விசுவாச ஜிவியம் மட்டுமே நற்சாட்சி ஈந்திடுமே - 2
அல்லெலுயா - 8 - விசுவாசத்தை

விசுவாசி வெட்கப்படுவதில்லை ஆண்டவர் வாக்கிதுவே - 2
விசுவாசியே உன்னை காத்துக்கொள்ள கர்த்தர் அருள்புரிவார் - 2
அல்லெலுயா - 8 - விசுவாசத்தை

For Audio Please Click Here and select the 6th Song

Thanks Word Of God Church, Doha - Qatar www.wogim.org

No comments:

Post a Comment

If you like this blog please write your comment