பரிசுத்தமாக்கும் தேவா என்னை பரிசுத்தமாக்கிடுமே - 2
உம் உருக்கத்தினால் இரங்கி என்னை உகந்ததாக்கிடுமே - 2
உம் உதிரத்தால் என்னை கழுவி உமக்குரியவனாக்கிடுமே - 2
மன்னித்து மறக்கும் என் தேவனே பரிசுத்தமாக்கிடுமே - 2
மண்ணான என்னையுமே மருரூபமாக்கிடுமே - களி - 2
வசனத்தால் என்னை வழி நடத்தி பரிசுத்தமாக்கிடுமே - 2
வார்த்தையால் என்னை வனைந்து பொன்னாக மாற்றிடுமே - உம் - 2
பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பி பரிசுத்தமாக்கிடுமே
சாட்சியாய் வாழச்செய்து என்னை மகிமையில் சேர்த்திடுமே - உம் - 2
For Audio Please Click Here and select the 8th song
Thanks to Word Of God Church, Doha - Qatar www.wogim.org
No comments:
Post a Comment
If you like this blog please write your comment