9 Aug 2010

ஆத்துமமே என் முழு

ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் ஆண்டவரை தொழுதேத்து
இந்ந நாள் வரை அன்புவைத் ஆதரித்த
உன் ஆண்டவரை தொழுதேத்து - 2

போற்றிடும் வானோர் பூதலத்துள்ளோர்
சாற்றுதர்க் அரிய தன்மை உள்ள - 2 - ஆத்துமமே என்

தலைமுறை தலைமுறை தாங்கும் வினோத
உலகம் முன் தோங்கி ஒழியாத - 2 - ஆத்துமமே என்

தினம் தினம் உலகில் நீ செய்பலவான
வினை பொறுத்தருளும் மேலான - 2 - ஆத்துமமே என்

வாதை நோய் துன்பம் மாற்றி ஆனந்த
போதரும் தயை செய்து உயிர் தந்த - 2 - ஆத்துமமே என்

முற்றுனக் இரங்கி உரிமை பாராட்டும்
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் - 2 - ஆத்துமமே என்

No comments:

Post a Comment

If you like this blog please write your comment